بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் அய்யாஷ்-அல்கித்பானீ – عبد الله بن عياش القتباني
இறப்பு: ஹி-170.
தரம்:
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: 7.
…
- அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பின் அப்பாஸ் அல்கித்பானீ என்பவர் பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
போன்றோர் பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் இமாம் அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (ஆனால் இதற்கு காரணத்தைக் கூறவில்லை) - முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரின் ஒரு செய்தியை துணை சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-3377) - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; இவர் சிறிது இப்னு லஹீஆவைப் போன்று என்று கூறியுள்ளார்… - இப்னு யூனுஸ் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் (பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர்) என்று கூறியுள்ளார்.
….
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/126, தாரீகு இப்னு யூனுஸ்-1/279, தஹ்தீபுல் கமால்-15/410, தஹ்தீபுத் தஹ்தீப்-2/400)
சமீப விமர்சனங்கள்