தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-743

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 89

முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை. 

 அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்: 10

(புகாரி: 743)

بَابُ مَا يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2]


Bukhari-Tamil-743.
Bukhari-TamilMisc-743.
Bukhari-Shamila-743.
Bukhari-Alamiah-701.
Bukhari-JawamiulKalim-704.




இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா —> அனஸ் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-1276 , புகாரி-743 , முஸ்லிம்-667668669 , இப்னு மாஜா-813 , அபூதாவூத்-782 , திர்மிதீ-246 , நஸாயீ-902 , 903 , 907 ,

  • ஹுமைத் —> அனஸ் (ரலி) 

பார்க்க: மாலிக்-214 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.