தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1540

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 (தலைமுடி காற்றில் பறக்காமலிருக்க) களிம்பைத் தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டுவது. 

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைக் கேட்டேன்.
Book : 25

(புகாரி: 1540)

بَابُ مَنْ أَهَلَّ مُلَبِّدًا

حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا»





2 comments on Bukhari-1540

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது நாள் முதல் 13 ஆம் நாள் அசர்வரை ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் நாம் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் தல்பியா கூறி வருகிறோம்

    இதற்கு சான்றாக உள்ள ஹதீஸை பகிரவும்.

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

    1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

      இந்தச் செய்தி நபித்தோழர்களின் செயலாகத் தான் வந்துள்ளது.

      பார்க்க: ஹாகிம்-1113.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.