தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-87

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவருக்குக் குளிப்பு கடமை ஆகிவிட்டது. தண்ணீர் இல்லை ஆனால் நபீத் என்ற ‎பானம் உள்ளது. அதைக் கொண்டு அவர் குளிக்கலாமா? என்று நான் அபுல் ஆலியர் ‎அவர்களிடம் கேட்டபோது அவர் கூடாது என்று பதிலளித்ததாக அபூசுல்தா ‎அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு: ஹதீஸ் எண் 86, 87 இவ்விரண்டும், ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப் படாது. ‎மாறாக அஸர் என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப் படாமல் நபித் ‎தோழர்களோ அல்லது மற்ற அறிவிப்பாளர்களோ தமது கருத்தாக அறிவிப்பவை அஸர் ‎என்று கூறப்படும்.)‎

(அபூதாவூத்: 87)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ

سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ، عَنْ رَجُلٍ أَصَابَتْهُ جَنَابَةٌ، وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ، وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ؟ قَالَ: «لَا»


AbuDawood-Tamil-87.
AbuDawood-Shamila-87.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.