இமாம் நியமிக்கப்பட்டிருப்பது அவர் பின்பற்ற பட வேண்டும் என்பதற்காகவே என மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கு இடம் பெறுகின்றது. அவர் ஓதும் போது நீங்கள் வாய் பொத்தி இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஜைத் பின் அஸ்லம் கூடுதலாக அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அவர் ஓதினால் நீங்கள் வாய் பொத்தி இருங்கள் என்ற இந்த கூடுதலான அறிவிப்பு பேணுதலான செய்தி அல்ல. நம்மை பொறுத்த வரை இந்த ஐயப்பாடு அபூகாலித் என்பாரிடமிருந்து உருவாகின்றது.
(அபூதாவூத்: 604)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ» بِهَذَا الْخَبَرِ زَادَ «وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»
قَالَ أَبُو دَاوُدَ: «وَهَذِهِ الزِّيَادَةُ وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا لَيْسَتْ بِمَحْفُوظَةٍ الْوَهْمُ عِنْدَنَا مِنْ أَبِي خَالِدٍ»
AbuDawood-Tamil-604.
AbuDawood-Shamila-604.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்