ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணம் செல்லவிருக்கிறேன். எனக்கு (ஏதேனும்) உபதேசியுங்கள்! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறையச்சத்தையும், மேடான பகுதியில் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதையும் பற்றிப்பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.
(பிறகு) அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அவருக்கு பயணத்தொலைவை சுருக்கிவிடு; பயணத்தை எளிதாக்கு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 3445)بَابٌ مِنْهُ
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكِنْدِيُّ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي، قَالَ: «عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ، قَالَ: «اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3367.
Tirmidhi-Shamila-3445.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3391.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர். - யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர். - இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/108, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)
- அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் இவரையும், இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1730)
இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8310 , 8385 , 9205 , 9599 , 9724 , இப்னு மாஜா-2771 , திர்மிதீ-3445 , …
சமீப விமர்சனங்கள்