தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-63

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உறவை துண்டித்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் (ரஹ்மத் எனும்) அருள் இறங்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி)

(al-adabul-mufrad-63: 63)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ أَبُو إِدَامٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يَقُولُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ الرَّحْمَةَ لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمٍ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-63.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-63.




  • இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    ஹைஸமீ போன்றோர் கூறியுள்ளனர்.
  • நஸயீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: அல்ஜாமிஉ ஃபில் ஜர்ஹி வத்தஃதீல்-1660)

எனவே இது பலவீனமான செய்தியாகும்.

உறவினர்களை துண்டித்து வாழக்கூடாது என்பதற்கு பல குர்ஆன் வசனங்கள், வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.