தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3557

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு விரல் ஒரு விரல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும். (தொழுகையின் அத்தஹிய்யாத்) துஆவில் “அஷ்ஹது” என்று கூறும்போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.

(திர்மிதி: 3557)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ القَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ أَحِّدْ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
وَمَعْنَى هَذَا الحَدِيثِ إِذَا أَشَارَ الرَّجُلُ بِإِصْبَعَيْهِ فِي الدُّعَاءِ عِنْدَ الشَّهَادَةِ لَا يُشِيرُ إِلَّا بِإِصْبَعٍ وَاحِدَةٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3557.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3509.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.

1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.

2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.

(கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான் . அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟)

  • அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை. என்றாலும் இதில் வேறுவிமர்சனம் உள்ளது…

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸாலிஹ் (தக்வான்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8426 , 29682 , அஹ்மத்-9439 , 10739 , திர்மிதீ-3557 , முஸ்னத் பஸ்ஸார்-8931 , 9199 , 9232 , குப்ரா நஸாயீ-1196 , நஸாயீ-1272 , ஹாகிம்-1965 ,

  • ஹிஷாம் பின் ஹஸ்ஸான் —> முஹம்மது பின் ஸீரீன் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-10077 , முஸ்னத் அபீ யஃலா-6033 , இப்னு ஹிப்பான்-884 , அல்முஃஜமுல் அவ்ஸத்-713 , 3550 ,

மேலும் பார்க்க: மாலிக்-577 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.