தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-15339

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

15339. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்…

அறிவிப்பவர் : (ரலி)

ஸப்ரா பின் மஃபத் (ரலி)

سبرة بن معبد بن عوسجة

இறப்பு: முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில், மர்வாவில்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸப்ரா பின் மஃபத் பின் அவ்சஜா பின் ஹர்மலா பின் ஸப்ரா பின் கதீஜ்

தந்தை பெயர்: மஃபத்

வம்சம்: ஜுஹைனா கோத்திரத்தவர்

புனைப்பெயர்: அபூ தரிய்யா, அபூ தல்ஜா, அபூ ரபீஃ

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, மர்வா, எகிப்து

இறப்பு: முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில், மர்வாவில்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸப்ரா பின் மஃபத் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவர் அபூ தரிய்யா, அபூ தல்ஜா, அபூ ரபீஃ ஆகிய குன்யாக்களைக் கொண்டவர். இவர் மதீனாவில் வசித்தார், பின்னர் தனது வாழ்வின் இறுதியில் மர்வாவில் குடியேறினார்.

முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மர்வாவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அம்ர் பின் முர்ரா அல்ஜுஹனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ரபீஃ பின் ஸப்ரா அல்ஜுஹனீ

வேறு பெயர்கள்: ஸப்ரா பின் அவ்சஜா


ஆதாரம்: muslimscholars.info (5050) · Should verify


حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا بَلَغَ الْغُلَامُ سَبْعَ سِنِينَ أُمِرَ بِالصَّلَاةِ، فَإِذَا بَلَغَ عَشْرًا ضُرِبَ عَلَيْهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15339.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.



…

மேலும் பார்க்க: அபூதாவூத்-494 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.