நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும். உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்துவிடுவான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 357)حَدَّثَنَا أَبُو زَيْدٍ الْحَوْطِيُّ، وَأَبُو زُرْعَةَ، قَالَا: ثنا أَبُو الْيَمَانِ، أَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، ثنا نَوْفَلُ بْنُ مُسَاحِقٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مِنْ أَرْبَى الرِّبَا: اسْتِطَالَةُ الْمَرْءِ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ، وَإِنَّ هَذِهِ الرَّحِمَ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مَنْ قَطَعَهَا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-357.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-361.
இந்த ஹதீஸின் இரு அறிவிப்பாளர்தொடரில் ஒன்றில் வரும் ஸுலைமான் பின் அஹ்மத்-தப்ரானி அவர்களின் ஆசிரியர் أحمد بن عبد الرحيم الحوطي அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துர் ரஹீம் அறியப்படாதவர்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4876 .
சமீப விமர்சனங்கள்