ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(பைஹகீ-ஸகீர்: 3373)فَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ، أنا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، أنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، أنا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنِي نَوْفَلُ بْنُ مُسَاحِقٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«مَنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ»
Assunan-Assaghir-Bayhaqi-Tamil-.
Assunan-Assaghir-Bayhaqi-TamilMisc-.
Assunan-Assaghir-Bayhaqi-Shamila-3373.
Assunan-Assaghir-Bayhaqi-Alamiah-.
Assunan-Assaghir-Bayhaqi-JawamiulKalim-1902.
சமீப விமர்சனங்கள்