ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(abi-yala-3609: 3609)حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
مَنْ أَحَبَّ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ وَيُبْسَطَ لَهُ فِي – أَحْسِبُهُ قَالَ: فِي رِزْقِهِ – فَلْيَصِلْ رَحِمَهُ
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3609.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-3552.
சமீப விமர்சனங்கள்