தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18828

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 18828)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ طَارِقٍ قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ إِمَامٍ جَائِرٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18074.
Musnad-Ahmad-Shamila-18828.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18446.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-1882818830 , நஸாயீ-4209நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-7786 , ஷுஅபுல் ஈமான்-7175 .

அஹ்மத்-11143 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.