ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் அநியாயக்கார (ஸுல்தான்) அரசன், அல்லது அநியாயக்கார (அமீர்) ஆட்சியாளர் என்று சந்தேகமாக அறிவித்துள்ளார்.
(அபூதாவூத்: 4344)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَادَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ، أَوْ أَمِيرٍ جَائِرٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3781.
Abu-Dawood-Shamila-4344.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4009.
إسناد ضعيف فيه عطية بن سعد العوفي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عطية بن سعد العوفي அதிய்யா பின் ஸஃத் பலவீனமானவர்.
சரியான ஹதீஸ் பார்க்க : அஹ்மத்-18828 .
சமீப விமர்சனங்கள்