ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. அல்லது நபி (ஸல்) அவர்கள் , அந்த பெண்ணுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையை தடுத்துவிட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகிலாபா (ரஹ்)
அறிவிப்பாளர்களில் ஒருவர் வார்த்தையை சந்தேகமாக அறிவிக்கிறார்.
(musannaf-abdur-razzaq-11892: 11892)عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ – أَوْ قَالَ: – حَرَّمَ اللَّهُ عَلَيْهَا أَنْ تَجِدَ رَائِحَةَ الْجَنَّةِ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-11892.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-11562.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عبد الله بن زيد الجرمي அப்துல்லாஹ் பின் ஸைத்- அபூ கிலாபா நபித்தோழர்களை அடுத்து வந்தவர் என்பதால் இது முர்ஸலான செய்தி.
சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .
சமீப விமர்சனங்கள்