தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17404

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

17404. “யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்ற மாட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: (ரலி)

உக்பா பின் ஆமிர் (ரலி)

عقبة بن عامر الجهني

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உக்பா பின் ஆமிர் பின் அப்ஸ் பின் அம்ர் பின் அதீ பின் அம்ர் பின் ரிஃபாஆ பின் மவ்தூஆ பின் அதீ பின் ஃகன்ம் பின் அர்ரப்ஆ

தந்தை பெயர்: ஆமிர் பின் அப்ஸ்

வம்சம்: ஜுஹைனா

புனைப்பெயர்: அபூ அஸ்அத், அபூ அப்ஸ், அபூ ஆமிர், அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் எகிப்தை வெற்றி கொண்ட முஸ்லிம் படைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் எகிப்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இவர் ஒரு அறிஞர், குர்ஆன் ஓதுபவர், சட்ட வல்லுநர் மற்றும் கவிஞர் ஆவார். ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு எகிப்தில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ உமாமா அல்பாஹிலீ, இப்னு அப்பாஸ், கைஸ் பின் அபூஹாஸிம், ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹள்ரமீ, பஃஜா பின் அப்துல்லாஹ், தகீன் பின் ஆமிர் அல்ஹஜ்ரீ, ரப்ஈ பின் ஹராஷ், சுமாமா பின் ஷஃபீ, அப்துர்ரஹ்மான் பின் ஷமாஸா, அலீ பின் ரபாஹ், மர்ஸத் பின் அப்துல்லாஹ் அல்யஸனீ, முஷ்ரஹ் பின் ஹாஆன் அல்மஃஆஃபிரீ

வேறு பெயர்கள்: அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத், அபூ அஸ்அத், அபூ அப்ஸ், உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ


ஆதாரம்: muslimscholars.info (189) · Should verify


حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا حَيْوَةُ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ مِشْرَحَ بْنَ هَاعَانَ، يَقُولُ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ تَعَلَّقَ تَمِيمَةً، فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً، فَلَا وَدَعَ اللَّهُ لَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16763.
Musnad-Ahmad-Shamila-17404.
Musnad-Ahmad-Alamiah-16763.
Musnad-Ahmad-JawamiulKalim-17073.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் யஸீத்

3 . ஹைவா பின் ஷுரைஹ்

4 . காலித் பின் உபைத்

5 . மிஷ்ரஹ் பின் ஹாஆன்

6 . உக்பா பின் ஆமிர் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் خالد بن عبيد المعافري காலித் பின் உபைத்  பற்றிய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.  இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

  • மேலும் இவர் மிஷ்ரஹ் என்பவரிடமிருந்து மட்டும் , அதுவும் ஒரே ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஹய்வா பின் ஷுரைஹ் என்பவர் மட்டும் அறிவித்துள்ளார்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • சிலர் ஒருவரின் ஆசிரியரும், மாணவரும் பலமானவர்கள் என்றால் அவர் அறியப்படாதவர் அல்ல என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் உக்பா பின்ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹைவா பின் ஷுரைஹ் —> காலித் பின் உபைத் —> மிஷ்ரஹ் பின் ஹாஆன் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-17404, முஸ்னத் அபீயஃலா-1759, ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-6086, அல்முஃஜமுல் கபீர்-820, ஹாகிம்-7501, 8289, ஸுனன் குப்ரா பைஹகீ-19605,


…


மேலும் ஃபுதூஹ் மிஸ்ர், ஷரஹ் மஆனில்ஆஸார், தம்ஹீத் போன்ற நூல்களில் மிஷ்ரஹ்விடமிருந்து ராவீ-25382-இப்னு லஹீஆ அறிவிக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இதை ஹஸன் தரம் என கூறுகின்றனர்…

மேலும் தப்ரானியின் முஸ்னதுஷ் ஷாமியீன் என்ற நூலிலும் 234 எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் வலீது பின் வலீது பொய்யர்…


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17422,

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் யஸீத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹைவா பின் ஷுரைஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

காலித் பின் உபைத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மிஷ்ரஹ் பின் ஹாஆன்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உக்பா பின் ஆமிர் (ரலி)

عقبة بن عامر الجهني

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உக்பா பின் ஆமிர் பின் அப்ஸ் பின் அம்ர் பின் அதீ பின் அம்ர் பின் ரிஃபாஆ பின் மவ்தூஆ பின் அதீ பின் ஃகன்ம் பின் அர்ரப்ஆ

தந்தை பெயர்: ஆமிர் பின் அப்ஸ்

வம்சம்: ஜுஹைனா

புனைப்பெயர்: அபூ அஸ்அத், அபூ அப்ஸ், அபூ ஆமிர், அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் எகிப்தை வெற்றி கொண்ட முஸ்லிம் படைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் எகிப்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இவர் ஒரு அறிஞர், குர்ஆன் ஓதுபவர், சட்ட வல்லுநர் மற்றும் கவிஞர் ஆவார். ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு எகிப்தில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ உமாமா அல்பாஹிலீ, இப்னு அப்பாஸ், கைஸ் பின் அபூஹாஸிம், ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹள்ரமீ, பஃஜா பின் அப்துல்லாஹ், தகீன் பின் ஆமிர் அல்ஹஜ்ரீ, ரப்ஈ பின் ஹராஷ், சுமாமா பின் ஷஃபீ, அப்துர்ரஹ்மான் பின் ஷமாஸா, அலீ பின் ரபாஹ், மர்ஸத் பின் அப்துல்லாஹ் அல்யஸனீ, முஷ்ரஹ் பின் ஹாஆன் அல்மஃஆஃபிரீ

வேறு பெயர்கள்: அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத், அபூ அஸ்அத், அபூ அப்ஸ், உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ


ஆதாரம்: muslimscholars.info (189) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.