பாடம்: 147
போரில் குழந்தைகளைக் கொல்வது கூடாது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம்: 56
(புகாரி: 3014)بَابُ قَتْلِ الصِّبْيَانِ فِي الحَرْبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَهُ:
أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، «فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ»
Bukhari-Tamil-3014.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3014.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-1291, அஹ்மத்-4739, 4746, 5458, 5658, 5753, 5959, 6037, 6055, தாரிமீ-2505, புகாரி-3014, 3015, முஸ்லிம்-3587, 3588, இப்னு மாஜா-2841, அபூதாவூத்-2668, திர்மிதீ-1569,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: மாலிக்-1292, புகாரி-4031,
சமீப விமர்சனங்கள்