இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 10817)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنُهُمْ خُلُقًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10817.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10592.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.
1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி.
2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்தி.
(கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான் , அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟)
- அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் பார்க்க : ஸுனன் தாரிமீ-2834 , ஹாகிம்-1 , ஸுனன் குப்ரா பைஹகீ-20783 , ஷுஅபுல் ஈமான்-26 , 7607 , 7608 , அல்ஆதாப் பைஹகீ-153 , இப்னு அபீஷைபா-25321 , 30371 …
மேலும் பார்க்க: திர்மிதீ-3895 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1162 .
சமீப விமர்சனங்கள்