அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
மேலும் கூறினார்கள் :
போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2625)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ مُحَمَّدٍ، قَالا: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ قَيْسِ بْنِ حَبْتَرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمِ الْخَمْرَ، وَالْمَيْسِرَ، وَالْكُوبَةَ» ، وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-2494.
Musnad-Ahmad-Shamila-2625.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2526.
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2625 , 3274 , மஆனில் ஆஸார்-6445 , குப்ரா பைஹகீ-20943 , 20990 , 20991 ,…
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-242 , அபூதாவூத்-3674 ,
சமீப விமர்சனங்கள்