தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-415

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இரு தங்க காப்புகள் அணிந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து, “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கூறினார்கள்.

உடனே அப்பெண்மணி தனது கைகளிலிருந்து அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 415)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، ثنا حَفْصُ بْنُ أَبِي حَفْصٍ أَبُو مَعْمَرٍ، ثنا شَهْرُ بْنُ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ:

كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْصَرَ امْرَأَةً عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَخَلَعَتْهَا مِنْ يَدِهَا فَطَرَحَتْهَا فَلَا أَدْرِي مَنْ أَخَذَهُمَا


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-415.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19928.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஃப்ஸ் பின் அபூஹஃப்ஸ் பலமானவர் அல்ல என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதாலும், ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • இதே செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வந்துள்ளது:

பார்க்க : நஸாயீ-5142 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.