ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் :
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை.
நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா ரலி)
(அபூதாவூத்: 3187)بَابٌ فِي الصَّلَاةِ عَلَى الطِّفْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2772.
Abu-Dawood-Shamila-3187.
Abu-Dawood-Alamiah-2772.
Abu-Dawood-JawamiulKalim-2774.
إسناده حسن رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس
- இதில் வரும் இப்னு இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் அபூபக்ரிடம் நேரடியாக செவியேற்றதை குறிக்கும் “ஹத்தஸனீ-எனக்கு அறிவித்தார்” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
பார்க்க : அஹ்மத்-26305 .
மேலும் பார்க்க : இப்னு மாஜா-1511 .
சமீப விமர்சனங்கள்