தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3187

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

சிறுவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை.

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)

(அபூதாவூத்: 3187)

بَابٌ فِي الصَّلَاةِ عَلَى الطِّفْلِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2772.
Abu-Dawood-Shamila-3187.
Abu-Dawood-Alamiah-2772.
Abu-Dawood-JawamiulKalim-2774.




إسناده حسن رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس

  • இதில் வரும் முஹம்மத்பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து நேரடியாக செவியேற்றதை குறிக்கும் “ஹத்தஸனீ-எனக்கு அறிவித்தார்” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26305, அபூதாவூத்-3187, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1511, முஸ்லிம்-5174,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.