இரண்டு புனிதத் தலங்களான மக்கா, மதீனா ஆகிய ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
(almujam-alawsat-5883: 5883)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَهْدِيٍّ الْعَطَّارُ الْكُوفِيُّ قَالَ: نا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ قَالَ: ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُؤَمَّلِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ، مَكَّةَ أَوِ الْمَدِينَةَ، بُعِثَ آمِنًا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ تَفَرَّدَ بِهِ زَيْدُ بْنُ الْحُبَابِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5883.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6032.
إسناد ضعيف فيه عبد الله بن المؤمل القرشي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் முஅம்மல் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க : தாரகுத்னீ-2694 .
சமீப விமர்சனங்கள்