தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-16684

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருக்கு அது மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

(பைஹகீ-குப்ரா: 16684)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ إِمْلَاءً , ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، أَنْبَأَ ابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي الدَّرْدَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ:

نَالَ رَجُلٌ مِنْ رَجُلٍ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ رَجُلٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ

وَرَوَاهُ أَيْضًا مَرْزُوقٌ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ مَرْفُوعًا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-16684.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-15338.




إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு அபூ லைலா-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் நினைவாற்றலில் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான
    அறிவிப்பாளர்தொடராகும். 

மேலும் பார்க்க : திர்மிதீ-1931 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.