தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6459

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) சிறுவர்களின் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை வெறுத்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6459)

حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ: «عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّهُ كَرِهَ الْقَزَعَ لِلصِّبْيَانِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6459.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6278.




إسناد ضعيف فيه عبد الله بن عمر العدوي وهو ضعيف الحديث ، رجاله رجال مسلم

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உமர் அல்அதவி என்பவர்பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-5920 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.