தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-102

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் ஏழு என்று கூறிவிட்டு…

‘பெற்றோருக்கு நோவினை அளிப்பது, கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று குறிப்பிட்டார்கள்…

அறிவிப்பவர் : உமைர் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 102)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثَنَا عِيسَى بْنُ خَالِدٍ الْيَمَامِيُّ، ثَنَا أَيُّوبُ بْنُ عُتْبَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

الْكَبَائِرُ سَبْعٌ: الْإِشْرَاكُ بِاللهِ، وَقَتْلُ النَّفْسِ الْمُؤْمِنَةِ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَالْإِلْحَادُ بِالْبَيْتِ الْحَرَامِ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-102.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13588.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் பின் உத்பா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : அபூதாவூத்-2875 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.