வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் முன்னால் சற்று அருகில், வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ சற்று அருகில் செல்லலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
(tayalisi-736: 736)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ فَضَالَةَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: وَلَا أَعْلَمُهُ إِلَّا مَرْفُوعًا قَالَ:
«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا أَمَامَهَا قَرِيبًا، أَوْ عَنْ يَمِينِهَا قَرِيبًا، أَوْ يَسَارِهَا قَرِيبًا»
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-736.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-731.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முபாரக் பின் ஃபளாலா தத்லீஸ் செய்பவர். என்றாலும் வேறு அறிவிப்பாளர் தொடரில் ஸியாத் பின் ஜுபைரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3180.
சமீப விமர்சனங்கள்