தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17604

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கைஸமா பின் அப்துர்ரஹ்மான் தன் தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்கள்.

அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)

அறிவிப்பவர் : கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 17604)

حَدِيثُ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنِي يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ:

«كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا، فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16944.
Musnad-Ahmad-Shamila-17604.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17261.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49817-யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் சுமாரானவர் என்பதால் இது ஹஸன் தரத்தில் அமைந்த அறிவிப்பாளர்தொடர் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறுகிறார்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-17604 , 17605 , 17606 , 1760717608 , இப்னு ஹிப்பான்-5828 , ஹாகிம்-7728 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25895 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.