தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2363

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(நஸாயி: 2363)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2363.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2333.




علل الحديث لابن أبي حاتم ط-أخرى (1/ 242)
705- وسألتُ أبِي عنِ الحدِيثِ رواهُ الحَفرِيُّ أبُو داوُد ، عن سُفيان الثّورِيِّ ، عن منصُورٍ ، عن خالِدٍ ، عن عائِشة قالت : كان النّبِيُّ صلى الله عليه وسلم يصُومُ شعبان ويتحرّى الاثنين ، والخمِيس.
قال أبِي : هذا خطأٌ ، ليس هذا مِن حدِيثِ منصُورٍ ، إِنّما هُو الثّورِيُّ ، عن ثورٍ ، عن خالِدِ بنِ معدان ، عن ربِيعة بنِ الغازِ ، عن عائِشة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم كذا رواهُ الثّورِيُّ ، ويحيى ، وجماعةٌ ، عن ثورٍ.


(…இந்த அறிவிப்பாளர்தொடரை முன்கர்-நிராகரிக்கப்பட்டது என இதை பதிவு செய்துள்ள நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் அவர்களே கூறியுள்ளார்…)

மேலும் பார்க்க: திர்மிதீ-745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.