ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29451)حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ عُمَرُ بْنُ سَعْدٍ، عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29451.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-28876.
إسناد ضعيف فيه يونس بن الحارث الثقفي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யூனுஸ் பின் அல்ஹாரிஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-3464 .
சமீப விமர்சனங்கள்