ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
இந்தத் (திருக்)குர்ஆன் அல்லாஹ்வின் விருந்தழைப்பாகும். யார் இந்த விருந்தழைப்பை ஏற்றுக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுவார் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)
(ஸுனன் தாரிமீ: 3365)
حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ، يَقُولُ:
«إِنَّ هَذَا الْقُرْآنَ مَأْدُبَةُ اللَّهِ، فَمَنْ دَخَلَ فِيهِ، فَهُوَ آمِنٌ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3365.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3227.
சமீப விமர்சனங்கள்