ஹதீஸின் தரம்: More Info
தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ அல்ஆமிரீ
(al-adabul-mufrad-2: 2)حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ:
رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-2.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-2.
குறிப்பு: அல்அதபுல் முஃப்ரதின் சில பிரதிகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்என்று உள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் என்பதே சரி.
- இது மவ்கூஃபான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-1899 .
சமீப விமர்சனங்கள்