அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயமும் அதுபோன்று பிரியாதவரை இரவும், பகலும் அழிந்துபோகாது. (உலகம் அழியாது)
அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)
(bazzar-1199: 1199)
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: نَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، قَالَ: نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدَةَ، عَنْ عَائِشَةَ ابْنَةِ سَعْدٍ، عَنْ أَبِيهَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«افْتَرَقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً، وَلَنْ تَذْهَبَ اللَّيَالِي وَالْأَيَّامُ حَتَّى تَفْتَرِقَ أُمَّتِي عَلَى مِثْلَهَا»
وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنْ سَعْدٍ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ، وَلَا نَعْلَمُ رَوَى عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ أَبِيهَا إِلَّا هَذَا الْحَدِيثَ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-1199.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1092.
إسناد شديد الضعف فيه موسى بن عبيدة الربذي وهو منكر الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மூஸா பின் உபைதா என்பவர் பற்றி அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னு தாஹிர் ஆகியோர் முன்கருல் ஹதீஸ்-நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/181, தக்ரீபுத் தஹ்தீப்-1/983)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
7 . இந்தக் கருத்தில் ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1199 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .
சமீப விமர்சனங்கள்