ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(abi-yala-6232: 6232)حَدَّثَنَا يَحْيَىُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا أَبُو الْمُقَدَّمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَرَأَ سُورَةَ الدُّخَانِ لَيْلَةَ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6232.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6198.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹிஷாம் பின் ஸியாத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .
சமீப விமர்சனங்கள்