பாடம்:
பயணத்தில் இருத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது அவர்களுக்கு எந்த அவசர வேலையும் இருக்கவில்லை. (போர் அபாயம் மிகுந்த) எதிரிகளின் அச்சம் போன்ற பயமும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 1069)بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحْرِزُ بْنُ سَلَمَةَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، وَسَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، وَطَاوُسٍ، أَخْبَرُوهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّهُ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ، مِنْ غَيْرِ أَنْ يُعْجِلَهُ شَيْءٌ، وَلَا يَطْلُبَهُ عَدُوُّ، وَلَا يَخَافَ شَيْئًا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1069.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1059.
إسناد ضعيف فيه إبراهيم بن إسماعيل الأنصاري وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் இஸ்மாயீல் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : புகாரி-543 .
சமீப விமர்சனங்கள்