தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4034

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

…துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும், நெருப்பிலே தூக்கி எறியப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காமல் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்…

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(இப்னுமாஜா: 4034)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، قَالَا: حَدَّثَنَا رَاشِدٌ أَبُو مُحَمَّدٍ الْحِمَّانِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ:

أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ: «لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا، وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ، وَلَا تَتْرُكْ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا، فَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا، فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ، وَلَا تَشْرَبِ الْخَمْرَ، فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4034.
Ibn-Majah-Shamila-4034.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4032.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.