தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-210

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்’ என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book :4

(புகாரி: 210)

وحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-Tamil-210.
Bukhari-TamilMisc-210.
Bukhari-Shamila-210.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-205.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அஸ்பஃ பின் ஃபரஜ்-அல்உமவீ

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-அல்குரைஷி

4 . அம்ர் பின் ஹாரிஸ்-அல்அன்ஸாரீ

5 . புகைர் பின் அப்துல்லாஹ்-அல்குரைஷீ

6 . குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரைஷீ

7 . மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி)-அல்ஹிலாலிய்யா


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.