ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
5253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்த போது நான் அளித்த) அந்த மணவிலக்கை நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.
அத்தியாயம்: 68
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ
«حُسِبَتْ عَلَيَّ بِتَطْلِيقَةٍ»
Bukhari-Tamil-5253.
Bukhari-TamilMisc-5253.
Bukhari-Shamila-5253.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்