ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி. இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(அபூதாவூத்: 4782)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ:
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا: «إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ، فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4151.
Abu-Dawood-Shamila-4782.
Abu-Dawood-Alamiah-4151.
Abu-Dawood-JawamiulKalim-4153.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
3 . அபூமுஆவியா (முஹம்மத் பின் காஸிம்- خازم)
4 . தாவூத் பின் தீனார் (தாவூத் பின் அபூஹிந்த்)
5 . அபூஹர்ப் பின் அபுல்அஸ்வத்
6 . அபூதர் (ரலி)
الأمالي المطلقة (ص: 183)
وَبِهِ إِلَى أَبِي جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْحَنِينِيُّ قَالَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَة ح وَقَرَأْتُ عَلَى أُمِّ الْحَسَنِ التَّنُوخِيَّةِ عَنْ سُلَيْمَانَ بْنِ حَمْزَةَ قَالَ أَخْبَرَنَا الْحَافِظُ ضِيَاءُ الدِّينِ الْمَقْدِسِيُّ قَالَ أَخْبَرَنَا أَبُو الْمَجْدِ بْنُ أَبِي طَاهِرٍ قَالَ أَخْبَرَنَا الْحُسَيْنُ ابْن عَبْدِ الْمَلِكِ قَالَ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مَنْصُورٍ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا سُرَيْحُ بْنُ يُونُسَ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ كِلَاهُمَا عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذِرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَكَانَ قَائِمًا فَلْيَقْعُدْ فَإِنْ لَمْ يَذْهَبْ عَنْهُ فَلَيَضْطَجِعْ – هَذَا حَدِيثٌ حَسَنُ
أَخْرَجَهُ أَبُو دَاوُدَ عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَل عَن أبي مُعَاوِيَة وَأَخْرَجَهُ ابْنُ حِبَّانَ عَنْ أَبِي يعلى – فوافقناه بِعُلُوٍّ
وَوَقَعَ فِي الْمُسْنَدِ مِنْ رِوَايَةِ عَبْدِ اللَّهِ بْنِ أَحْمَدَ، عَنْ أَبِيهِ فِيهِ زِيَادَةُ رَاوٍ فِي إِسْنَادِهِ، وَقَالَ: عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذِرٍ، وَهِيَ زِيَادَةٌ غَيْرُ مَحْفُوظَةٍ
قَالَ الدَّارَقُطْنِيّ فِي الْعِلَلِ رَوَاهُ الْحُفَاظُ عَنْ دَاوُدَ عَنْ أَبِي حَرْبٍ عَنْ أبي ذر وَخَالفهُم حَفْص بن غيات فَقَالَ عَنْ دَاوُدَ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي
وَتَابَعَهُ خَالِدٌ الْوَاسِطِيُّ عَنْ دَاوُدَ قُلْتُ رِوَايَةُ خَالِدٍ عِنْدَ أَبِي دَاوُدَ رَجَّحَهَا مَعَ إِرْسَالِهَا وَاللَّهُ أعلم
இந்தச் செய்தியை அபூமுஆவியா அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் அபூஹர்ப் அவர்களுக்கும், அபூதர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர்.
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமிடமிருந்து அறிவித்த அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அபூமுஆவியா —> தாவூத் பின் அபூஹிந்த் —> அபூஹர்ப் பின் அபுல்அஸ்வத் —> அபுல்அஸ்வத் (ரஹ்) —> அபூதர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூஹர்ப் அவர்களுக்கும், அபூதர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அபுல்அஸ்வத் அவர்களை கூறியதாக அப்பாஸ் பின் யஸீத் அவர்கள் மட்டும் அறிவித்துள்ளார்.
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமிடமிருந்து அறிவித்த அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அபூமுஆவியா —> தாவூத் பின் அபூஹிந்த் —> அபூஹர்ப் பின் அபுல்அஸ்வத் —> அபூதர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூஹர்ப் அவர்களுக்கும், அபூதர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார்.
3 . இவ்வாறே அபூமுஆவியா அவர்களிடமிருந்து அறிவித்த ஹன்னாத் பின் ஸரீ, ஸலமா பின் அல்கமா, ஸுரைஜ் பின் யூனுஸ் ஆகியோரும் அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர்.
இவற்றில் அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவித்தவர்களே மிகப்பலமானவர்கள்; அதிகமானவர்கள் என்பதால் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தியாகும். அபூஹர்ப் அவர்கள், அபூதர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முர்ஸலான (முன்கதிஃயான) செய்தியாகும்.
4 . தாவூத் பின் அபூஹிந்த் அவர்களிடமிருந்து அறிவித்த அபூமுஆவியா அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
தாவூத் பின் அபூஹிந்த் அவர்களிடமிருந்து அறிவித்த ஹஃப்ஸ் பின் ஃகியாஸ்…, காலித் அல்வாஸிதீ, (அப்துர்ரஹீம் பின் ஸுலைமான்) ஆகிய 3 பேர், தாவூத் பின் அபூஹிந்த் —> பக்ர் பின் அப்துல்லாஹ் —> அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
மேற்கண்டவைகளில் சில தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டு விட்டு அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், காலிதின் அறிவிப்புக்கு முன்னுரிமை தந்து அதையே சரியானது என்று கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: அமாலீ-முத்லகா-1/183, அல்இலலுல் வாரிதா-1135)
பக்ர் பின் அப்துல்லாஹ் அவர்கள், அபூதர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியிருப்பதால் காலித் அவர்களின் அறிவிப்பும் முர்ஸல் ஆகும்.
மேற்கண்ட அனைத்து அறிவிப்பாளர்தொடர்களில் அபூமுஆவியா அவர்கள், அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவிக்கும் செய்தியே முன்னுரிமை பெற்ற செய்தி என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1135)
تهذيب الكمال في أسماء الرجال (33/ 235):
وبِهِ، قال : حَدَّثَنَا عَبد اللَّهِ بْن أَحْمَدَ، قال: حَدَّثني أبي، قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قال: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبي هِنْدٍ، عَن أَبِي حَرْبِ بن أَبي الأسود، عَن أبي الأَسْوَدِ، عَن أَبِي ذَرٍّ، قال: كَانَ يَسْقِي عَلَى حَوْضٍ لَهُ، فَجَاءَ قَوْمٌ، فَقَالَ: أَيُّكُمْ يُورِدُ عَلَى أَبِي ذَرٍّ ويَحْتَسِبُ شَعَرَاتٍ مِنْ رَأْسِهِ؟ فَقَالَ رَجُلٌ: أَنَا. فَجَاءَ الرَّجُلُ فَأَوْرَدَ عَلَيْهِ الْحَوْضَ، فَدَقَّهُ، وكَانَ أَبُو ذَرٍّ قَائِمًا” فَجَلَسَ ثُمَّ اضْطَجَعَ، فَقِيلَ لَهُ: يَا أَبَا ذَرٍّ لِمَ جَلَسْتَ ثُمَّ اضْطَجَعْتَ؟ قال: إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال لَنَا: إِذَا غَضِبَ أَحَدُكُمْ وهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ، فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبَ وإِلا فَلْيَضْطَجِعْ.
رَوَاهُ أَبُو داود عَنْ أَحْمَد بْن حنبل، فوافقناه فيع بعلو، إلا إنه لَمْ يذكر القصة ولم يقل عَن أَبِي الأسود، وذلك معدود من أوهامه
மிஸ்ஸீ இமாம் அவர்கள், இந்தச் செய்தியை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் தவறாக அறிவித்துள்ளார் என்றும், அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்பாளர்தொடரே சரியானது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று மற்றவர்கள் அறிவித்துள்ளதை வைத்து முடிவு செய்யலாம்.
இதில் அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களிடமிருந்து அறிவித்துள்ள அப்பாஸ் பின் யஸீத் தவறாக அறிவித்திருக்கலாம். அல்லது அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்களே தவறாக அறிவித்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: அவ்ஹாமுல் முஹத்திஸீன்-1355)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 276)
1135- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي الْأَسْوَدِ الدُّؤَلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَجْلِسْ، فَإِنْ ذَهَبَ وَإِلَّا اضْطَجَعَ.
فَقَالَ: يَرْوِيهِ دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ.
قَالَ ذَلِكَ الْعَبَّاسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي مُعَاوِيَةَ.
وَخَالَفَهُ غَيْرُ وَاحِدٍ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، فَأَرْسَلَهُ.
وَقِيلَ: عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ بَكْرٍ الْمُزَنِيِّ، عَنْ أَبِي ذَرٍّ.
قَالَهُ حَفْصُ بْنُ غِيَاثٍ، وَخَالِدٌ الْوَاسِطِيُّ، عَنْ دَاوُدَ.
وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي حَرْبِ بْنِ الْأَسْوَدِ، الْمُرْسَلُ عَنْ أبي ذر.
மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களில் அபூமுஆவியா அவர்கள், அபுல்அஸ்வத் அவர்களை கூறாமல் அறிவிக்கும் முர்ஸலான-முன்கதிஃயான செய்தியே முன்னுரிமை பெற்ற செய்தியாகும் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1135)
1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூமுஆவியா —> தாவூத் பின் அபூஹிந்த் —> அபூஹர்ப் பின் அபுல்அஸ்வத் —> அபுல்அஸ்வத் —> அபூதர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-21348 ,
- அபூஹர்ப் பின் அபுல்அஸ்வத் —> அபூதர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-21348 , அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/610 , அபூதாவூத்-4782 , இப்னு ஹிப்பான்-5688 ,
- அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/610.
الزهد لهناد بن السري (2/ 610)
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ أَنَّهُ كَانَ عَلَى حَوْضٍ يَسْقِي إِبِلًا لَهُ , فَقَالَ بَعْضُهُمْ: أَيُّكُمْ يَشْرَعُ عَلَى أَبِي ذَرٍّ وَلْيَحْتَسِبْ شَعَرَاتٍ مِنْ رَأْسِهِ , فَقَالَ رَجُلٌ: أَنَا، فَجَاءَ فَأَشْرَعَ عَلَيْهِ فَانْكَسَرَ الْحَوْضُ، فَغَضِبَ أَبُو ذَرٍّ فَجَلَسَ , ثُمَّ اضْطَجَعَ، فَقَالَ: مَا لَكَ يَا أَبَا ذَرٍّ؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا إِذَا غَضِبَ الرَّجُلُ أَنْ يَجْلِسَ فَإِنْ ذَهَبَ وَإِلَّا فَلْيَضْطَجِعْ»
…
- காலித் அல்வாஸிதீ —> தாவூத் பின் அபூஹிந்த் —> பக்ர் பின் அப்துல்லாஹ் —> அபூதர் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-4783 , …
2 . அதிய்யா பின் உர்வா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4784 .
3 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மஸாவில் அக்லாக்-334.
مساوئ الأخلاق للخرائطي (ص: 161)
334 – حَدَّثَنَا تَمْتَامٌ، ثنا إِسْحَاقُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمَوْصِلِيُّ، ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا غَضِبْتَ فَاجْلِسْ»
…
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்ஜாமிஉ ஃபில்ஹதீஸ்-இப்னு வஹ்ப்-, ஃபவாஇத்-இப்னு ஷாஹீன்-,
…
5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அவ்வலு மின் ஹதீஸி-, முஸ்னத் ஷிஹாப்-764 ,
- அவ்வலு மின் ஹதீஸி-.
…
- முஸ்னத் ஷிஹாப்-764.
مسند الشهاب القضاعي (1/ 446)
«إِذَا غَضِبْتَ فَاسْكُتْ»
764 – أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ الصَّفَّارُ، أبنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ جَامِعٍ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَكَرَهُ مُخْتَصَرًا
…
6 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்