தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4784

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(அபூதாவூத்: 4784)

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ، قَالَ:

دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدٍ السَّعْدِيِّ، فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ، فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ، فَقَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي عَطِيَّةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ، وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ، وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ، فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4784.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்: ,


இதில் இடம்பெறும் அபூவாயில் அல்காஸ் என்பவர் யார்?

1 . சிலர் இவர் பெயர் அப்துல்லாஹ் பின் பஹீர் பின் ரைஸான் என்று கூறுகின்றனர். இவர் தான் அபூவாயில் அல்காஸ் அஸ்ஸன்ஆனீ அல்முராதீ என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார் என்று கூறுகின்றனர்.

2 . இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
கதீப் பஃக்தாதீ போன்றோர், இந்த இரண்டு பேரும் வெவ்வேறானவர்கள் என்று கூறியுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் பஹீர் பின் ரைஸான் என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இவரைப் பற்றி சிலர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்..

மேற்கண்ட செய்தியில் இடம்பெறுபவர் அபூவாயில் ஆவார்; இவர் பலவீனமானவர் என்று கூறக்கூடியவர்கள் இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்…


2 . இந்தக் கருத்தில் அதிய்யா பின் உர்வா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4784 ,


மேலும் பார்க்க: அபூதாவூத்-4782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.