ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்….
(musnad-ishaq-ibn-rahawayh-1269: 1269)قَالَ: وَقَالَ، حَدَّثنا عَبْدُ اللهِ بْنُ شَوْذَبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ:
لَوْ وُزِنَ إِيمَانُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ بِإِيمَانِ أَهْلِ الأَرْضِ لَرَجَحَهُمْ، بَلَى أنَّ الإِيمَانَ يَزِيدُ، بَلَى أنَّ الإِيمَانَ يَزِيدُ ثَلاَثًا.
قَالَ ابْنُ الْمُبَارَكِ: لَمْ أَجِدْ بُدًّا مِنَ الإقْرَارِ بِزِيَادَةِ الإِيمَانِ إِزَاءَ كِتَابِ اللهِ.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-1269.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-1124.
சமீப விமர்சனங்கள்