தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-35

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று உமர் (ர­லி) அவர்கள் கூறினார்கள்.

(shuabul-iman-35: 35)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حدثنا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، حدثنا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ السَّكَنِ، حدثنا مُوسَى بْنُ عِمْرَانَ، حدثنا ابْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ شَوْذَبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ قَالَ: قَالَ عُمَرُ بْنُ [ص:144] الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ:

لَوْ وُزِنَ إِيمَانُ أَبِي بَكْرٍ بِإِيمَانِ أَهْلِ الْأَرْضِ لَرَجَحَ بِهِمْ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-35.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-1269 , ஷுஅபுல் ஈமான்-35 , …

  • இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்துள்ள செய்திகள் பலவீனமானவை என்பதால் தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற பல அறிஞர்கள் உமர் (ரலி) அவர்களின் சொல் என்பதே உண்மை என்று கூறியுள்ளனர்.  (நூல்: அள்ளயீஃபா-6343)….

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.