பாடம்:
பெண்கள் ஜுமுஆவிற்கு வந்தால் எத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும்?
பனூ ஃபஸாரா கிளையைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், (ஒரு சமயம்) வெள்ளிக்கிழமை எங்களிடம் வந்து, “நீங்கள் வெள்ளிக்கிழமை இமாமுடன் தொழும் போது இரண்டு ரக்அத் தொழுங்கள்; உங்கள் வீட்டில் தொழுதால் (லுஹராக) நான்கு ரக்அத் தொழுங்கள் என்று கூறினார்கள்.
(musannaf-abdur-razzaq-5273: 5273)بَابُ كَمْ تُصَلِّي الْمَرْأَةُ إِذَا شَهِدَتِ الْجُمُعَةَ
عَبْدُ الرَّزَّاقِ عَنِ الثَّوْرِيِّ، عَنْ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي فَزَارَةَ، عَنِ امْرَأَةٍ، مِنْهُمْ قَالَتْ:
جَاءَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «إِذَا صَلَّيْتُنَّ مَعَ الْإِمَامِ يَوْمَ الْجُمُعَةِ فَصَلِّينَ رَكْعَتَيْنِ، وَإِذَا صَلَّيْتُنَّ فِي بُيُوتِكُنَّ فَصَلِّينَ أَرْبَعًا»
قَالَ سُفْيَانُ: وَالْعَبْدُ بِتِلْكَ الْمَنْزِلَةِ،
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5273.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் பெண் யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5273 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5154 , குப்ரா பைஹகீ-5650 ,
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7617 .
சமீப விமர்சனங்கள்