ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
…
(பைஹகீ-குப்ரா: 14513)أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، ثنا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَيَّانَ، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، فَذَكَرَهُ،
وَلَيْسَ هَذَا بِقَوِيٍّ بَكْرُ بْنُ خُنَيْسٍ تَكَلَّمُوا فِيهِ وَحَدِيثُ الْبَكَّائِيِّ أَيْضًا غَيْرُ قَوِيٍّ وَرُوِيَ ذَلِكَ عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا وَلَيْسَ بِشَيْءٍ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14513.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13438.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9406-பக்ர் பின் குனைஸ் பற்றி அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் விசயத்தில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.வரம்பு மீறி (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என) விமர்சித்துள்ளார் என்றும், இவர் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். - மேலும் இதில் வரும் ராவீ-48275-யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அத்தார் என்பவர் பற்றியும் அறிஞர்கள் பலவீனமானவர்; நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/242, 4/359, தக்ரீபுத் தஹ்தீப்-1/175, 1/1056)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-14512 , 14513 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .
சமீப விமர்சனங்கள்