தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3746

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-3745 இல் இறுதியில் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் (மூன்றாம் நாள் விருந்திற்கு அழைத்தவரை) “பொடிக்கற்களை எறிந்து விரட்டினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 3746)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ بِهَذِهِ الْقِصَّةِ قَالَ

وَحَصَبَ الرَّسُولَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3746.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3256.




  • இது மக்தூஃவான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் சில அறிவிப்புகளில் கதாதாவிற்கும், ஸயீத் பின் முஸய்யிப் அவர்களுக்குமிடையில் ஒருவர் கூறப்பட்டுள்ளார்…

மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.