ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
எவரேனும் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-9329: 9329)حَدَّثَنَا هَارُونُ بْنُ مَلُّولٍ الْمِصْرِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، – أَخُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِىءِ – ثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ أَبِي صَخْرٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ مُسْلِمٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ إِلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ قُسَيْطٍ إِلَّا أَبُو صَخْرٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9329.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9562.
சமீப விமர்சனங்கள்