தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்யலாமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்ய அனுமதி இல்லை. அவ்விருவரும் தங்களின் தலைகள் மீதே மஸஹ் செய்வார்கள்”” என்று பதில் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 77)وَسُئِلَ مَالِكٌ عَنِ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ وَالْخِمَارِ، فَقَالَ: لاَ يَنْبَغِي أَنْ يَمْسَحَ الرَّجُلُ وَلاَ الْمَرْأَةُ عَلَى عِمَامَةٍ وَلاَ خِمَارٍ، وَلْيَمْسَحَا عَلَى رُؤُوسِهِمَا.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-77.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
இது மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களின் கருத்தாகும். ஆனால் தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்கு வலுவான ஹதீஸ்கள் உள்ளன.
பார்க்க: புகாரி-205 , முஸ்லிம்-464 ,
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)
நூல்: புகாரீ 205
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.
அறிவிப்பவர்: பிலால் (ரலி)
நூல்: முஸ்லிம் 413
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா.
யார் ஜும்மா உடைய நாளில் தலைப்பாகை கட்டுகிறாறோ அல்லாஹ்வும்,மலக்குமார்களும் அவருக்கு ஸலவாத் சொல்கிறார்கள்.
☞தரம்:منكر عن مكحول
📌முன்னது ஸாமீன்:
٣٤٨٧ – حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاوِيَةَ الْعُتْبِيُّ، ثَنَا يُوسُفُ بْنُ عَدِيٍّ، ثَنَا أَيُّوبُ بْنُ مُدْرِكٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى أَصْحَابِ الْعَمَائِمِ يَوْمَ الْجُمُعَةِ»
(நீங்கள் ஆய்வுக்காக எடுத்துள்ள கிதாபுகளில் இந்த ஹதீஸ் பதியப்பட வில்லை)