ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்பைத்துல் மஃமூர் ஏழாவது வானத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் அதில் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். (ஒரு தடவை நுழைந்த) அவர்கள் மீண்டும் அதில் நுழைவதில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12558)حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْبَيْتُ الْمَعْمُورُ فِي السَّمَاءِ السَّابِعَةِ، يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، ثُمَّ لَا يَعُودُونَ إِلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12558.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12320.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜகாத் நிசாப் சம்பந்தமான தங்கத்தை அடிப்படையாக கொண்ட ஹதீஸ் அனைத்தும் பலஹீனமானதா? வெள்ளியை அடிப்படையாக கொண்ட ஹதீஸ் தான் ஆதப்பூர்வமானதா? தயவு செய்து தெரியப்படுத்தவும்.