தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-5963

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(bazzar-5963: 5963)

حَدَّثنا عَبدة بن عَبد الله، حَدَّثنا عُمَر بن حبيب، حَدَّثنا عَبد اللَّهِ بْنِ عَامِرٍ، عَن نافعٍ، عَن ابْنِ عُمَر؛

أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يُكَبِّرُ فِي صَلاةِ الْعِيدَيْنِ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً: سَبْعًا فِي الأُولَى وَخَمْسًا فِي الآخرة.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5963.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1570.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31359-உமர் பின் ஹபீப், ராவீ-24783-அப்துல்லாஹ் பின் ஆமிர் போன்றோர் பலவீனமானவர்கள்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/715, 1/517)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: தாரகுத்னீ-1732 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.