தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1732

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருபெருநாள் தொழுகைகளிலும் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(daraqutni-1732: 1732)

ثنا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ , ثنا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْخَزَّازُ , ثنا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ , ثنا فَرَجُ بْنُ فَضَالَةَ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«التَّكْبِيرُ فِي الْعِيدَيْنِ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعُ تَكْبِيرَاتٍ وَفِي الْأَخِيرَةِ خَمْسُ تَكْبِيرَاتٍ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1732.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1521.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33490-ஃபரஜ் பின் ஃபளாலா பலவீனமானவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/780)

3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5721 , முஸ்னத் பஸ்ஸார்-5963 , ஷரஹ் மஆனில் ஆஸார்-72687272 , தாரகுத்னீ-1732 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-1151 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.